விராட் கோலி டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் 2008 ல் இருந்து பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார் தினேஷ் கார்த்திக் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் தினேஷ் கார்த்திக் பல அணிக்காக விளையாடினார் ஆனால் சென்னை அணிக்காக விளையாடவில்லை ஜஸ்பிரித் பும்ரா குஜராத் மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர் 2013 ல் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் ஹர்பஜன் சிங் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த வீரர் ஹர்பஜன் சிங் மும்பை அணிக்காக 10 ஆண்டுகள் விளையாடியுள்ளார் குஜராத்தில் பிறந்து வளர்ந்த யூசப் பதான், பல ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார் யூசப், குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடியதே இல்லை