abp live

சிப்ஸ், குளிர்பானங்கள் அதிகமாக சாப்பிடுபவரா? நிபுணர்கள் எச்சரிக்கை!

Published by: ஜான்சி ராணி
தீவிர நோய்
abp live

தீவிர நோய்

ultra-processed உணவுகளை (UPF) சாப்பிடுவது Coronary heart disease (CHD), cardiovascular disease (CVD), மற்றும் ஸ்டோக் உள்ளிட்ட தீவிர நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமையும்.

ஆராய்ச்சி
abp live

ஆராய்ச்சி

ஆய்வு, சுமார் 2 லட்சம் பேரின் வாழ்வியல் முறை, உண்ணும் உணவுகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்டுள்ளது.

டயட்
abp live

டயட்

பங்கேற்பாளர்களில் 57 சதவீதம் நபர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த அடல்ட் டயட்டில் அதிக கலோரி, அதிகமாக சர்க்கரை, சோடியம், ஆரோக்கியமற்ற கொழுப்பு நிறைந்ததாக இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

abp live

எமுல்சிஃபையர்

பாக்கெட்களில் விற்கப்படும் உணவு வகைகளில் சுவைக்காகவும் உணவுப் பொருள் நீண்டகாலம் கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் சர்க்கரை, சோடியம் நிறைந்த கெமிக்கல் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

abp live

எதெல்லாம் ஆபத்து?

சீரியல், கோதுமை பிரெட், சாஸ் வகைகள், பீனட் பட்டர், மயோனஸ் உள்ளிட்ட ஸ்ப்ரெட் வகைகள், குளிர்பானங்கள், சிப்ஸ் வகைகள், ப்ராசஸ் செய்யப்பட்ட இறைச்சி வகைகள், மீன், Ready to Eat வகை உணவுகள், இனிப்பு சேர்க்கப்பட்ட யோகர்ட் சாப்பிட வேண்டாம்,

abp live

கால உணவில் கவனம்

இவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. குறிப்பாக காலை உணவில் சர்க்கரை, இனிப்பு அதிகமாக கொண்ட உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது

abp live

கவனிங்..

காலை உணவில் பழ ஜூஸ் குடிப்பதை தவிர்க்கலாம். அதற்கு பதிலாக காலை உணவு முடிந்து 2 மணி நேரம் கழித்து ப்ரேக் நேரத்தில் பழ ஜூஸ் குடிக்கலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.