வீட்டின் வாசனைக்காக செயற்கை நறுமணங்களை பயன்படுத்துகிறோம்



வீட்டில் வளர்க்க வேண்டிய நறுமணச் செடிகள்



லாவெண்டர் இனிமையான வாசனை தரும்



ரோஸ்மேரி சிறந்த நறுமண மூலிகை



புதினா செடி மனதிற்கு புத்துணர்ச்சி அழிக்கும்



மல்லிகை மனதிற்கு இன்பம் தரும் நறுமணம்



தைம் செடி சிறந்தது



உண்ணதமாண நறுமணதிற்கு ஏற்றது ரோஜா



இனிமையான வாசனை கொண்டது மெழுகு பூக்கள்



துளசி செடி வாசனை மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும்