ஆரோக்கியமான முடி வளர்வதற்கு எண்ணெய் வைப்பதும் அடிக்கடி தலை குளிப்பது மட்டும் போதாது.



போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும், 8 மணி நேர தூக்கம், ஊட்டச்சத்துடன் சாப்பிடுவது அவசியம்.



அதோடு,வாரத்திற்கு ஒரு முறை தலை இயற்கையான மாஸ்க் போடுவது நல்லது.



இது தலைமுடியை ஈரப்பதத்துடன் வைக்கவும் இறந்த செல்களை புதுப்பிக்கவும் உதவும்.



Flaxseed தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். இதோடு சிறிதளவு அரிசி மாவு சேர்த்து கொள்ளலாம்.



வைட்டமின் இ எண்ணெய் சேர்க்கலாம். நன்றாக கொதித்து ஜெல் பதத்திற்கு வந்ததும் ஆற வைக்கவும்.



இந்த ஜெல்லை வாரம் ஒருமுறை தலைக்கு தேய்த்து 30-40 நிமிடங்கள் கழித்து தலை குளிக்க வேண்டும்.




இப்படி செய்தால் முடியின் வேர்க்கால்களில் ஏற்படும் வறட்சியை தவிர்க்கலாம்.


முடி கொடுட்டுவதை தவிர்க்கும். முடி வளர்ச்சியை மேம்படுத்தும்.




வாரம் ஒரு முறை வெந்தயம், தேங்காய் பால், முட்டை, Flaxseeds உள்ளிட்ட மாஸ்க் தலைக்கு தேய்து வர முடி வளர்ச்சி மேம்படலாம்.