அடுப்பில் குக்கர் வைத்து இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்



சூடானதும் சிறிய ரக சோளத்தை முக்கால் கப் அளவு சேர்த்து மிதமான தீயில் மூடி விடவும்



இப்போது அனைத்தும் பொரிந்து இருக்கும் இதை எடுத்து வைக்கவும்



கடாயில் ஒரு கப் நாட்டு சர்க்கரையுடன் கால் கப் தண்ணீர் சேர்க்கவும்



இதை ஒரு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சி அடுப்பை அணைத்து விடவும்



பாகு சூடாக இருக்கும் போதே பொரித்த பாப் கார்னை இதில் சேர்த்து கலக்கவும்



அனைத்து பாப் கார்னிலும் பாகு கலக்கும்படி கிளறி விடவும்



அவ்வளவுதான் சுவையான கேரமல் பாப் கார்ன் தயார்