40 வயதிற்கு பிறகு முடி உதிர காரணம் என்ன? அதை தடுப்பது எப்படி?



முடி உதிர்வுக்கு, மரபணு ஒரு முக்கிய காரணம்



பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் புரோஜெஸ்ட்டிரோன் குறைபாட்டால் முடி உதிர்வு ஏற்படலாம்



ஆண்களுக்கு DHT ஹார்மோன் மாற்றத்தால் முடிவு உதிர்வு ஏற்படலாம்



வயதாக வயதாக, உடலில் இரத்த ஓட்டம் குறையும்



உச்சந்தலையில் மசாஜ் செய்தால் இரத்த ஓட்டம் அதிகரிக்கலாம்



ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக முடி உதிர்தல் ஏற்படலாம்



அதனால் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் கொண்ட டயட்டை பின்பற்றவும்



ஹீட் ஸ்டைலிங் டூல்ஸ், கடுமையான இரசாயனங்களை தவிர்க்கலாம்



உங்களுக்கு ஏற்ற தரமான ஷாம்பூ, கண்டிஷனரை தேர்வு செய்து பயன்படுத்தவும்