அழகான செர்ரி பழங்களில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் உள்ளதா?



பல பழங்களைப் போலவே செர்ரிகளும் ஆரோக்கியமானவை



இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் வீக்கத்தைக் குறைக்கலாம்



குடல் இயக்கத்தை சீராக்க உதவலாம்



தூக்கம் சார்ந்த பிரச்சினைகளை கட்டுப்படுத்தலாம்



உடற்பயிற்சியின் பின் ஏற்படும் தசை வலியை குறைக்கலாம்



இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவலாம்



செரிமான அமைப்பை பராமரிக்க உதவலாம்



மூளையின் செயல்பாட்டை பராமரிக்க உதவலாம்