கைகளில் மருதாணி.. இதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?



இந்தியாவில் மருதாணி, பிரபலமாக மெஹந்தி என்று அழைக்கப்படுகிறது



மத்திய கிழக்கு நாடுகளில் கலையாக பார்க்கப்படுகிறது



உடலின் அதிகப்படியான வெப்பத்தை வெளியேற்ற உதவுகிறது



மூட்டு வலியை குறைக்க மருதாணி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது



உடலின் இரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவலாம்



மனதைக் குளிர்வித்து ஆசுவாசப்படுத்த உதவுகிறது



சரும நோய்கள் அண்டவிடாமல் தடுக்கலாம்



இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவலாம்



பாலுணர்வைத் தூண்டும் பண்புகள் உள்ளன



தம்பதிகளிடையே காதல் உணர்வை மேம்படுத்த உதவும் என்று சொல்லப்படுகிறது