திராட்சையின் மீது பூச்சிக் கொல்லி மருந்துகள் அடிக்கப்பட்டிருக்கும்



இதை அப்படியே சாப்பிடுவதால் தொண்டையில் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது



இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை நீக்க என்ன செய்ய வேண்டும்?



திராட்சைகளை ஒரு பாத்திரத்தில் மூழ்கும் அளவு தண்ணீரில் சேர்க்கவும்



இதை 5 நிமிடம் ஊற விட்டு பின் அலசி எடுத்துக் கொள்ளவும்



பின் இதை நல்ல தண்ணீரில் ஒருமுறை கழுவி விட்டு சாப்பிடலாம்



இப்படி சாப்பிடுவதால் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் இருக்காது