வைட்டமின் சி கொண்ட எலுமிச்சை, ஆரஞ்சு, க்ரேப் ப்ரூட் போன்ற பழங்கள் உடலுக்கு மிக மிக நல்லது



கொண்டைக் கடலை, பட்டாணி, காராமணி போன்ற பருப்பு வகைகளை அன்றாட டயட்டில் சேர்க்கவும்



ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட வால்நட்ஸ், புற்றுநோய் அபாயத்தை குறைக்கலாம் என சொல்லப்படுகிறது



ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த க்ரின் டீயை காலையில், மாலையில் குடித்து வரலாம்



தக்காளியில் உள்ள லைகோபீன், வயிறு, நுரையீரல் புற்றுநோயை தடுக்கலாம் என சொல்லப்படுகிறது



மஞ்சளில் காணப்படும் குர்குமின் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க வாய்ப்பு உள்ளதாம்



பூண்டில் காணப்படும் அல்லிசின், புற்றுநோய் கொண்டவர்களுக்கு உதவி புரியலாம்



ஏகப்பட்ட வைட்டமின், மினரல்களை கொண்ட பச்சை இலை கீரைகளை கட்டாயம் சாப்பிட வேண்டும்



ப்ரோக்கோலி, காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளும் இந்த பட்டியலில் முக்கிய இடம் பிடிக்கிறது



ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக்பெர்ரி, ப்ளூபெர்ரி போன்ற பெர்ரி வகைகளையும் தவறாமல் சேர்க்கவும்