தொடர்ந்து ஹேர் ஸ்பா செய்வதால் ஏற்படும் நன்மைகள்!



வறண்ட முடியை மென்மையாக்கவும் முடி உதிர்வை குறைக்கவும் உதவலாம்



முடியின் வேர்களை உறுதியாக்கி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கலாம்



முடியை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்



ஸ்கால்பில் உள்ள அதீத எண்ணெய் மற்றும் தூசுக்களை நீக்கி சுத்தமாக்கும்



களையிழந்து சேதமடைந்து காணப்படும் முடியை புதுப்பிக்க உதவும்



தீராத பொடுகு பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கலாம்



உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்



ஸ்கால்பில் அதீத எண்ணெய் உற்பத்தியை தடுக்க உதவுகிறது



முடி வளர்ச்சிக்கு உதவுவதுடன் மன அழுத்தத்தையும் குறைக்க உதவும்