ஒரு சில காதல் ஜோடிகள் பிரியாமல் இருக்க இதுதான் காரணம்!



சண்டை ஏற்பட்டாலும், மன்னிப்பு கேட்டு சமாதானம் ஆகி கொள்வார்கள்



உறவை மென்மேலும் வளர்க்க, இருவரும் முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள்



ஏதோ ஒரு வகையில் நல்லவிதமான எதிர்பாராத விஷயங்களை செய்வார்கள்



ஒருவரின் மீது ஒருவர் நம்பிக்கை வைத்து இருப்பார்கள்



தங்கள் துணையின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் கேலி செய்ய மாட்டார்கள்



இருவரும் எந்த முடிவு எடுத்தாலும் ஒரு மனதாக தேர்வு செய்வார்கள்



தனிப்பட்ட விஷயங்களில் வெளியாட்களை அனுமதிக்க மாட்டார்கள்



அவர்கள் ஒருவருக்கொருவர் தினமும் விட்டுக் கொடுப்பார்கள்



அவர்களுக்குள் பழிவாங்கும் உணர்வு இருக்கவே இருக்காது