யோகர்ட் சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவு அதிகப்பதை தடுக்க முடியுமா?



இதற்கு மருத்துவர்கள் சொல்லும் விளக்கம்.



யோகர்ட் புரோபயாடிக் நிறைந்தது.



அதனால் அது டைப்-2 நீரிழிவு ஏற்படாமல் தடுக்கும் என்பதில் உண்மையில்லை.



ஹெல்தி பாக்டீரியா இருப்பது போலவே கலோரிகளும் இருக்கும்.



ப்ளைன் யோகர்ட் என்றாலும் அளவோடு சாப்பிட வேண்டும்.



Flavoured யோகர்ட்-ல் இனிப்பு சேர்க்கப்பட்டிருக்கும்.



அது ஆரோக்கியமானது அல்ல.



யோகர்ட் என்றாலும் அதன் கலோரி கணக்கிடப்பட வேண்டும்.



அளவோடு யோகர்ட் சாப்பிடுவது மட்டும் சரியானது. ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவாது.