வேகவைத்த முட்டையை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாமா? சாப்பிடக் கூடாதா?



முட்டை என்பது பொதுவான உணவுப் பொருள்



முட்டையில் புரதம், வைட்டமின், கால்சியம் துத்தநாகம் உள்ளது



உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன



ஒரு முட்டையில் சராசரியாக 7 கிராம் புரதம், 5 கிராம் கொழுப்பு உள்ளது



வேக வைத்த முட்டையை கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடலாம்



வேக வைத்த முட்டையில் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது



முக்கியமான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் தாய்க்கும், குழந்தைக்கும் கிடைக்கும்



கொழுப்பின் அளவைப் பொறுத்து தினமும் 1, 2 முட்டை எடுத்துக்கொள்ளலாம்



ஒவ்வாமை ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனையை பெறவும்