ஆப்பிள் சைடர் வினிகரை இதற்கெல்லாம் பயன்படுத்தலாமா?



ஆப்பிள் சைடர் வினிகரில் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இது ஆப்பிளை கொண்டு தயாரிக்கப்படுகிறது



சருமத்தின் இறந்த செல்களை அகற்ற உதவலாம்



உச்சந்தலையில் ஈஸ்ட் தொல்லையை நீக்கி பொடுகை போக்க உதவலாம்



சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்கி சருமத்தை மென்மையாக்க உதவலாம்



முகப்பருக்களை முகத்தில் இருந்து நீக்க உதவலாம்



ஆப்பிள் சைடர் வினிகர் சருமத்தின் pH அளவை பராமரிக்க உதவலாம்



உடம்பில் ஏற்படும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த உதவலாம்



இதை அப்படியே பயன்படுத்தக்கூடாது. தண்ணீரில் கலந்தே பயன்படுத்த வேண்டும்



இதை மேற்பகுதியில் பயன்படுத்துவதற்கு முன்பும் உட்கொள்வதற்கு முன்பும் மருத்துவரின் ஆலோசனையை பெறவும்