வெற்றிலை என்பது பைப்பரேசி என்ற இனத்தைச் சேர்ந்த ஒரு கொடியாகும்



மற்ற நாடுகளைவிட இந்தியாவில் வெற்றிலை போடும் பழக்கம் அதிகமாம்



இந்த இலைக்குள் வைட்டமின் சி, தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின், கரோட்டின், கால்சியம் நிறைந்துள்ளது



அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும்



தாய்ப்பால் சுரக்க உதவலாம். வாய்நாற்றத்தை போக்குகிறது



வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது



மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தலாம்



ஞாபக சக்தியை அதிகரிக்கும்



அளவோடு சாப்பிட்டுவந்தால், ஆண்மை குறைபாடு நீங்கலாம்



சுவாச பிரச்சினைகளுக்கு வெற்றிலை அருமருந்தாக கருதப்படுகின்றன