நட்ஸ், வெண்ணெயுடன் சேர்த்து வாழைப்பழம் சாப்பிடலாம்



பெர்ரி மற்றும் நட்ஸ் கொண்ட ஓட் மீல் சாப்பிடலாம்



புரதம் மற்றும் கால்சியம் நிரம்பிய கிரேக்க தயிர் தசைகளின் வளர்ச்சிக்கு உதவும்



இனிப்பு உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகளுடன் கிரில்ட் சிக்கன் சாப்பிடலாம்



வெண்ணெய் மற்றும் முட்டையுடன் சேர்த்து கோதுமை டோஸ்ட் சாப்பிடலாம்



உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளை சேர்த்து சாப்பிடலாம்



கருப்பட்டியுடன் இனிப்பு உருளைக்கிழங்கை சேர்த்து சாப்பிடலாம்



வேர்க்கடலை வெண்ணெயுடன் ஆப்பிள் சேர்த்து சாப்பிடலாம்



பெர்ரி மற்றும் பாலாடைக்கட்டியை சேர்த்து சாப்பிடலாம்



புரோட்டீன் பவுடர், பழங்கள் மற்றும் கீரைகளில் செய்யப்படும் ஸ்மூத்தியை சாப்பிடலாம்



இவை அனைத்தும் பொதுவான தகவல்களே. சந்தேகம் இருந்தால் உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனையை பெறவும்