வட இந்தியா டூர் போக ப்ளான் இருந்தால் இதை முதலில் பாருங்க!



காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகருக்கு செல்லலாம்



உத்தரகாண்டில் உள்ள நைனிடாலிற்கு செல்லலாம்



மேலும் உத்தரகாண்டில் ரிஷிகேஷ், டேராடூன், ஜிம் கார்பெட் போன்ற பகுதிகள் உள்ளன



இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லாவிற்கு செல்லலாம்



இமாச்சல பிரதேசத்தில் உள்ள கசௌலிற்கும் செல்லலாம்



மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் உத்தரகாண்டில் உள்ள முசோரியும் அழகாக இருக்கும்



தமிழ்நாட்டில் இருந்து முன்குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல ஒரு நபருக்கு ரூ.20,000 முதல் ரூ.40,000 வரை தேவைப்படும்



ரயில் பயணம் செய்து, ஹாஸ்டலில் தங்கினால் செலவை குறைக்கலாம்



விமானத்தில் சென்று ஹோட்டல்களில் தங்கினால் செலவு அதிகமாகும்