ஆட்டு பால் சீஸில் நிறைந்திருக்கும் நன்மைகள்!



பசும் பாலின் சீஸை விட ஆட்டுப்பாலின் சீஸில்தான் குறைவான கொழுப்பு உள்ளது



இது எடை இழப்புக்கு உதவலாம்



செரிமானத்தை ஊக்குவிக்க உதவலாம்



குடலில் நல்ல பாக்டீரியாவின் எண்ணிக்கை அதிகரிக்கும்



எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் அழற்சி எதிர்ப்பு பண்பு உள்ளது



முக பருக்களை குறைக்க உதவலாம்



உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்



சாலட் பிரட், பாஸ்தா போன்ற உணவுகளில் இதை சேர்க்கலாம்