குழந்தைகளை சாப்பிட வைப்பது அவ்வளவு எளிமையான காரியம் அல்ல



பசி இல்லை என்று சொன்னால் அவர்களை எப்பவும் சாப்பிடுமாறு கட்டாயப்படுத்த வேண்டாம்



குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் நேரத்தை வழக்கப்படுத்துங்கள்



அடிக்கடி அவர்களுக்கு நொறுக்கு தீனிகளை வாங்கி தர வேண்டாம்



தினசரி உணவுகளுடன் குழந்தைக்கு பிடித்த உணவுகளையும் அவ்வப்போது கொடுக்கலாம்



தட்டில் வண்ணமயமான உணவுகள் இருந்தால் அது அவர்களை சாப்பிட தூண்டும்



உணவுகளைத் தேர்ந்தெடுக்க உங்களுக்கு உதவுமாறு உங்கள் பிள்ளையிடம் கேளுங்கள்



உணவுகளை வெறுமனே பரிமாறாமல் அதை கிரியேட்டிவாக பரிமாறலாம்



உணவின் போது டிவி, மின்னணு சாதனங்கள் போன்றவற்றை பயன்படுத்த கூடாது