ஜிம் செல்வர்களே.. உங்க டயட்டில் இந்த உணவுகள் கட்டாயம் இருக்கணும்!



முட்டையில் 6-ல் இருந்து 8 கிராம் வரையிலான புரதச் சத்து உள்ளது



100 கிராம் கோழி இறைச்சியில் 30 கிராம் புரதச்சத்து உள்ளது



ஓட்ஸில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதச்சத்து உள்ளது



பசலைக்கீரையில் உள்ள பைட்டோசிடை தசை வளர்ச்சிக்கு உதவும்



அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் என்னும் என்சைம் உள்ளது. இது தசை வளர்ச்சிக்கு உதவும்



வாழைப்பழம், டெஸ்டோஸ்டிரோன் சுரப்புக்கு உதவும்



பாதாம் பருப்பில் கொழுப்புச்சத்து, புரதம், வைட்டமின்-இ, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன



மீன் எண்ணெய் மாத்திரைகள் தசை வளர்ச்சிக்கு உதவும்



சரியான அளவு தண்ணீர் குடிக்க மறக்க வேண்டாம்..