தந்தையர் தினத்தன்று அப்பாவிற்கு என்ன கிப்ட் கொடுக்கலாம்



உங்கள் தந்தைக்கு பிடித்த காலணிகளை பரிசாக கொடுக்கலாம்



உங்கள் தந்தை நீண்ட நாட்களாக சந்திக்காத நண்பரை அழைத்து வந்து சர்பரைஸ் செய்யலாம்



ட்ரிம்மர் தந்தையர் தின பரிசாக கொடுக்கலாம்



தந்தையர் தினப் பரிசாக போட்டோ ஃப்ரேம் கொடுக்கலாம்



தந்தையர் தினப் பரிசாக அவருக்குப் பிடித்த எழுத்தாளரின் புத்தகத்தை பரிசளிக்கலாம்



தந்தைக்கு பிடித்த இடத்திற்கு அவரை அழைத்து செல்லலாம்



தந்தையர் தினத்தன்று உங்கள் நேரத்தை அவருடன் செலவழிப்பதே சிறந்த பரிசாகும்