40 வயதிற்கு பிறகு முடி உதிர்தலை புரிந்துகொள்வது நிர்வகிப்பது எப்படி



மென்மையான முடி பராமரிப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டும்



அதிகபடியான வெப்பம் ஸ்டைலிங் மற்றும் கடுமையான இரசாயனங்களை தவிர்க்கலாம்



உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம்



ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவை பராமரிக்க வேண்டும்



உச்சந்தலையில் மயிர் கால்களில் இரத்த ஓட்டம் குறையலாம்



ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக முடி உதிர்தல் ஏற்ப்படலாம்



முடி உதிர்தல் மரபணு மாற்றம் காரணமாக இருக்கலாம்



பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டன் குறைபாடால் ஏற்படலாம்



ஆண்களுக்கு அதிகரித்த DHT ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படலாம்