திடீர் எடை அதிகரிப்பதற்கான அடிப்படை காரணங்கள்



ஹைப்போ தைராய்டிசம் உடலில் வளர்சிதை மாற்றத்தை குறைக்கிறது



ஹைப்போ தைராய்டிசம் உடலில் கலோரி எரிக்கும் திறனை சீர்குழைக்கிறது



பிசிஒஎஸ் ஹார்மோன்கள் ஏற்ற தாழ்வுகள் உடல் எடை அதிகரிக்க உதவும்



கவலை அல்லது மன சோர்வு உடல் எடையை அதிகரிக்கலாம்



மாதவிடாய் நிறுத்தம் காரணமாக உடல் எடை அதிகரிக்கலாம்



கார்டியோசல் அளவு அதிகரித்தால் உடல் எடை அதிகரிக்கலாம்



கருப்பை கட்டி இருந்தால் உடல் எடை அதிகரிக்கலாம்



மருந்துகளின் பக்க விளைவுகளால் உடல் எடை அதிகரிக்கலாம்



தவறான தூக்க சுழற்சி காரணமாக உடல் எடை அதிகரிக்கலாம்