மனநிலையை அதிகரிக்க வேண்டுமா? வாழைப்பழத்தை சாப்பிடுங்க..



வாழைப்பழத்தில் டிரிப்டோபான் மற்றும் வைட்டமின் b6 நிறைந்துள்ளன



உடலில் செரோடோனின் உற்பத்தி செய்ய உதவுகின்றன



இது மனசோர்வை போக்க உதவி செய்கின்றன



வாழைப்பழம் சாப்பிடுவதால் மன அழுத்தம் குறையலாம்



செரிமான கோளாறு பிரச்சனைகள் போக்க உதவும்



உடலில் நீர் அளவை சரியாக வைத்திருக்க உதவுகின்றன



வாழைப்பழத்தில் உள்ள திரிப்டோபன் தூக்கத்தை மேம்படுத்துகிறன



உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன