ஆண்களுக்கு அடர்த்தியான தாடி முக அழகை அதிகரிக்கும்



தாடி அடர்த்தியாக வளர இந்த உணவுகளை சாப்பிடுங்கள்



முட்டையில் நுண்ணூட்டச் சத்துக்கள் உள்ளன



உருளைக்கிழங்கு உதவியாக இருக்கும்



கேல் கீரையில் வைட்டமின் ஏ உள்ளது



உலர் திராட்சையில் ஊட்டச்சத்து உள்ளன



மீன் தாடி வளர்ச்சிக்கு உதவலாம்



ஆரஞ்சு ஊட்டச்சத்துக்கள் உள்ளது



மாட்டிறைச்சியில் புரோட்டீன் சத்து அதிகளவில் உள்ளன



மது, அதிக உப்பு, சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்க்கலாம்