ஏசி வேண்டாம்.. படுக்கை அறையை குளிர்ச்சியாக வைக்க டிப்ஸ் இதோ! சூரிய ஒளி அறையில் நேரடியாக படாமல் இருக்க விண்டோ ஸ்கிரீனை பயன்படுத்தலாம் இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வீசும் போது ஜன்னலை திறந்து வைக்கலாம் ஜன்னல் அருகில் மின் விசிறி வைத்தால் குளிர்ந்த காற்று வரும் மின் விசிறி முன் ஐஸ் கட்டிகளை வைத்தால் குளிர்ந்த காற்று வீசும் ஜன்னலில் ஈரமான துணியை தொங்க விடலாம் இரவு நேரத்தில் அறையின் வெப்பநிலையை குறைக்க மின் விளக்குகளை ஆஃப் செய்து விடலாம் சூடான காற்று தரையை நோக்கி செல்லும், எனவே உங்கள் கட்டில் கொஞ்சம் உயரமாக இருக்கிறதா என்பதை பார்க்கவும் குளிரூட்டும் மெத்தையை பயன்படுத்தலாம் முடிந்த அளவு உடலையும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும்