பூந்திக்கொட்டை பயன்படுத்தினால் கருகரு தலைமுடி கிடைக்குமாம் பூந்திக்கொட்டை, சோப்புக்காய் என்று பெயர் உண்டு பூந்திக்கொட்டைகள் நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும் குளியல் பொடியை வீட்டிலேயே தயாரிப்பார்கள் ரோஜாப்பூ, செம்பரத்தை பூ, செம்பரத்தி இலைகள், சீகைக்காய் வெட்டிவேர், நன்னாரி, பூலாங்கிழங்கு, ஆவாரம்பூ, வெந்தயம் சேர்த்து கொள்ளலாம் காயவைத்து அரைத்து, மெல்லிய துணியில் சலித்து வைத்து கொள்வார்கள் சிறிது அளவு எடுத்து, தண்ணீர் சேர்த்து குழைத்து கொள்ளலாம் தலைமுடிக்கும், உடலுக்கும் தேய்த்து குளிக்கலாம் தலைமுடி வலுவாகும். சரும பாதுகாப்பும் மேம்படும்..