சர்க்கரை மற்றும் தேனை கலந்து இயற்கையான ஸ்க்ரப்பை உருவாக்கலாம்
படுக்கைக்கு முன்னதாக உதடுகளில் எலுமிச்சை சாறைத் தடவ வேண்டும்
புதிய கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு அதை உதடுகளில் தடவ வேண்டும்
வெள்ளரிக்காயின் குளிர்ச்சி மற்றும் ஒளிரும் மிக்க பண்புகள் உதடு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
உதடுகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது