இரத்தத்தை சுத்தம் செய்ய வேண்டுமா? அப்போ இத சாப்பிடுங்க! மஞ்சள் இரத்தத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடலையும் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவலாம் ப்ளூபெர்ரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளது ப்ராக்கோலியில், பொட்டாசியம், வைட்டமின் சி, இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம் போன்றவைகள் அதிகம் உள்ளது பீட்ரூட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாகவும், வைட்டமின்களான ஏ, சி, மக்னீசியம், இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன இரத்தத்தை சுத்தம் செய்ய பூண்டுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன அவகேடோ பழம் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுவதோடு, இரத்த நாளங்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவலாம் ஆப்பிளில் பெக்டின் என்னும் நார்ச்சத்து உள்ளதால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவலாம் பச்சை இலைக் காய்கறிகளில் உள்ள குளோரோபில், இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை உறிஞ்சி வெளியேற்ற உதவலாம்