இரத்த தானம் செய்வது உடம்புக்கு இவ்வளவு நல்லதா?

Published by: விஜய் ராஜேந்திரன்

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இரத்த தானம் செய்யலாம் என்பார்கள்



இரத்த தானம் செய்பவரின் உடல் எடை 40 கிலோவிற்கு மேல் இருக்க வேண்டும்



இரும்பு சத்தின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும்



புதிய ரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவலாம்



இரத்த தானம் செய்த 48 மணி நேரத்திற்குள் புதிய ரத்த அணுக்கள் உடம்பில் சுரக்கும்



இழந்த அனைத்து ரத்த அணுக்களும் 30 நாட்கள் முதல் 60நாட்களில் உற்பத்தியாகும்



ஹீமோக்ரோமாடோசிஸ் நோயை தடுக்க உதவும்



உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சரியாக மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை ரத்த தானம் செய்யலாம்