ரொம்ப போர் அடிக்கும் போது என்னவெல்லாம் செய்யலாம்? சில நேரங்களில் மனம் சோர்வடைந்து போர் அடிக்க ஆரம்பிக்கும் போர் அடித்தால் பெரும்பாலும் தூங்கத்தான் செய்வார்கள் எங்கேயாவது பிடித்த இடத்திற்கு போவதைப் பற்றி ப்ளான் போடலாம் நண்பர்களுக்கு மெசேஜ், போன் செய்து சிறிது நேரம் பேசலாம் நண்பர்கள் எழுதிய டைரிகள் அல்லது நோட் புத்தகங்களை எடுத்து படித்துப் பார்க்கலாம் கல்லூரி பள்ளி நண்பர்களுடன் செய்த அட்டகாசங்கள் அனைத்தும் ஞாபகப்படுத்தினால் நன்றாக இருக்கும் குடும்பம் மற்றும் உறவினர்களுடன் எடுத்த புகைப்படங்களை எடுத்துப் பார்க்கலாம் உங்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாடலாம் பிடித்த படங்களை பார்க்கலாம். கார் அல்லது பைக் ரைடிங் போகலாம்