சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும் சூப்பர் பழங்கள்!

Published by: பிரியதர்ஷினி

பீச் :

பீச் பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி சத்து உள்ளன

சருமத்தின் தன்மையை மேம்படுத்தி, சருமத்தில் ஏற்படும் தொற்றுகளையும் குறைக்கலாம்

பெர்ரி வகைகள் :

ராஸ்பெர்ரி, ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பெர்ரி வகைகளில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. இவை சருமத்திற்கு மிக மிக நல்லது

தர்பூசணி :

இதில் வைட்டமின் ஏ, பி6, சி ஆகிய சத்துக்கள் உள்ளன

இதில் இருக்கும் நீர்ச்சத்து சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்

லிட்சி பழங்கள் :

இந்த பழத்தில் நீர்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது

இதில் இருக்கும் வைட்டமின்ஸ், மினரல்ஸ் கொலாஜனை உற்பத்தி செய்யவும் சருமத்தின் நெகிழ்ச்சி தன்மையை அதிகரிக்கவும் உதவும்