உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அன்னாசிப் பழம் உதவுமா..



அன்னாசிப் பழ ஜூஸ் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க உதவும்.



சாப்பிட்ட திருப்தி உணர்வை கொடுக்கும். இனிப்பு க்ரேவிங்க்ஸ்சையும் தடுக்கும்.




நீர்ச்சத்து நிறைந்தது.



அதிக ஃபைபர் கொண்டது.



செரிமான பிரச்சனைகளை தடுக்கும்.


குறைந்த கலோரி கொண்டது.




உடல் எடை குறைக்கும் பயணத்தில் இருப்பவர்கள் அன்னாசிப் பழம் சாப்பிடலாம்.


இது பொதுவான தகவல் மட்டுமே.



உங்கள் உடலுக்கு ஏற்றவாறு உணவை தேர்வு செய்யலாம்.