உங்கள் பீரோவை திறந்தால் கெட்ட வாடை அடிக்கிறதா?



பீரோ திறக்கும் போது நல்ல வாசம் வீச இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க



பயன்படுத்தி பாதியளவு தீர்ந்த குளியல் சோப்பை எடுத்துக் கொள்ளவும்



சோப்பின் மேல் பகுதியில் 10 கிராம்புகளை குத்திக் கொள்ளவும்



இதை பீரோவில் துணிகளுக்கு அடியில் வைத்து விடவும்



இப்படி செய்வதால் நீங்கள் பீரோவை திறக்கும் போதெல்லாம் வாசம் வீசும்



மேலும் கரப்பான் பூச்சி உள்ளிட்ட பூச்சிகள் வராமல் இருக்கும்