ரோஜா இதழை சாப்பிடலாம். இதை உட்கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கும்

Published by: ABP NADU

ரோஜா இதழ்களை தண்ணீரில் கொதிக்க வைத்து காலையும், மாலையும் குடித்து வர மலச்சிக்கல் பிரச்சினைகள் நீங்கலாம்

ரோஜா இதழ்களை சாப்பிட்டு வர செரிமான பிரச்சினை செரியாகலாம்

உடலில் உள்ள இரத்தத்தை சுத்தமாக்க ரோஜா இதழ்களை அரைத்து தயிருடன் கலந்து சாப்பிடலாம்

கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனைகளுக்கு பெண்கள் ரோஜா இதழ்களை சாப்பிடலாம்

இது வயிற்றுப்போக்கை சரி செய்ய உதவலாம்

உடல் சூட்டை தணிக்க ரோஜா இதழ்களை சாப்பிடலாம்

ரோஜா இதழ்களை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வர மூல நோய் பிரச்சினை சரியாகலாம்

ரோஜா இதழ்களை கொதிக்க வைத்து அதில் தேன் கலந்து குடித்து வர உடல் எடை குறையலாம்