பச்சை வெங்காயத்தை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!



வெங்காயம் இந்திய சமயலறைகளில் முக்கிய இடத்தை பிடிக்கிறது



இது உணவுக்கு சுவை சேர்ப்பதுடன் பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது



இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவலாம்



இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவலாம்



வெங்காயத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிரம்பியுள்ளது



இது இதய நோய் அபாயத்தை குறைக்க உதவலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்



குடல் இயக்கத்திற்கு உதவலாம்



முடி வளர்ச்சிக்கு உதவலாம்