காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!



பாரம்பரிய மருத்துவ உலகில் வேப்பிலை மிகவும் பிரபலமானது



இது மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த ஓர் அற்புதமான இலை



பல்வேறு அபாயகரமான நோய்களையும் சரிசெய்ய முடியும்



சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு வேப்பிலை மிகவும் சிறப்பான பொருள்



குடல் புழுக்களை அழித்து பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்



மலேரியாவில் இருந்து விரைவில் விடுபட உதவும்



சளி பிடித்திருப்பவர்களுக்கு வேப்பிலை உடனடி நிவாரணத்தை வழங்கும்



உடலில் சுத்தமான இரத்த ஓட்டத்தை உறுதி செய்யும்



நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்க உதவும்