பாதங்களில் தேங்காய் எண்ணெய் தடவினால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்

Published by: விஜய் ராஜேந்திரன்

பாதங்களுக்கு ஆயில் மசாஜ் செய்வது மிகவும் நல்லது



மன அழுத்தம் கவலையை குறைக்கலாம்



மூளையை அமைதி படுத்த உதவலாம்



நல்ல தூக்கத்தை பெற உதவலாம்



கால் வலி மற்றும் வீக்கம் சரியாகலாம்



மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்



இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம்



பாத வெடிப்பு பிரச்சனையை சரிசெய்ய உதவலாம்



குறட்டையை போக்க உதவலாம்