பீட்ரூட் ஜூஸில் மஞ்சள் கலந்து குடித்தால் இத்தனை நன்மைகளா? பீட்ரூட்டில் ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பீட்ரூட் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவும் மஞ்சள் மற்றும் பீட்ரூட் ஜூஸ் ph அளவை சமநிலை படுத்த உதவும் மஞ்சள் மற்றும் பீட்ரூட் ஜூஸ் கல்லீரல் நச்சுகளை நீக்க உதவும் இந்த ஜூஸ் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் இது இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் இந்த ஜூஸை தொடர்ந்து பருகுவதால் சருமம் பொலிவுறும்