மூளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க உதவும் விதைகள்

Published by: விஜய் ராஜேந்திரன்

ஆளி விதைகள் -

இதில் ஒமேகா 3 மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளது

சியா விதைகள் -

ஒமேகா 3 கொழுப்பு மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது

சூரியகாந்தி விதைகள் -

வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது

பூசணி விதைகள் -

துத்தநாகம், மெக்னீசியம், இரும்பு சத்து, தாமிரம் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்

எள் விதை -

மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்

சணல் விதை -

ஓமேகா 3 , ஓமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன

கசகசா விதை -

இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியத்தை வழங்கும்

குயினோவோ -

அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன