வெயில் காலத்தில் உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட்ஸ் இளநீரில் மிகுந்துள்ளது.



நீர்ச்சத்துடன் உடலை பாதுகாக்கும்.



பொட்டாசியம் , சோடியம், கால்சியம் போன்ற மிரல்ஸ் நிறைந்துள்ளது.



குறைந்த கலோரிகள் கொண்டது.



ஆன்டி- ஆக்ஸிடண்ட்ஸ் அதிகமாக இருப்பதால் மன அழுத்தத்தை தவிக்கலாம்.



இதய பாதுக்காப்பிற்கு உதவலாம்.



உடற்பயிற்சி செய்பவர்களுக்கு எனர்ஜி டிரிங்க்



செரிமான திறனை மேம்படுத்தலாம்.




ஊட்டச்சத்து நிறைந்தது.


இது பொதுவான தகவல் மட்டுமே.