அட பீட்ரூட் இலையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?



பீட்ரூட் இலைகளில் மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன



கால்சியம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளன



பீட்ரூட் இலைகள் இரத்த சர்க்கரையை குறைக்க உதவலாம்



கல்லீரலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவலாம்



செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகளை போக்க உதவலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்



இரத்த ஓட்டத்தை சீராக்க உதவலாம்