இயற்கையின் அழகை குறிக்கும் குழந்தைகளுக்கான பெயர்கள்!

Published by: தனுஷ்யா

வனத்தை குறிக்கும் பெயரான ஆரண்யா. ஆண் குழந்தைகளுக்கு ஆரண்யன் என பெயர் வைக்கலாம்

பிரபஞ்சத்தை குறிக்கும் வியோம் என்ற பெயரை ஆண் குழந்தைகளுக்கு வைக்கலாம்

பனியை குறிக்கும் பெயரான துஷார். பெண் குழந்தைகளுக்கு துஷாரா என வைக்கலாம்

ஆண் குழந்தைகளுக்கான சைலேஷ் எனும் பெயருக்கு மலைகளின் கடவுள் என அர்த்தம்

விடியும் காலத்தை குறிக்கும் விஹான். பெண் குழந்தைகளுக்கு விஹானா என பெயர் வைக்கலாம்

இரவை குறிக்கும் பெயரான நிஷித். பெண் குழந்தைகளுக்கு நிஷிதா என பெயர் வைக்கலாம்

கடலை குறிக்கும் பெயரான அர்னாவ். இது ஆண் குழந்தைகளுக்கான பெயராகும்

பகலை குறிக்கும் பெயரான அஹான். பெண் குழந்தைகளுக்கு அஹானா என பெயர் வைக்கலாம்

மரத்தை குறிக்கும் சிரீஷ் என்ற பெயரை ஆண் குழந்தைகளுக்கு வைக்கலாம்