வாழைப்பம் கெடாமால், காம்பில் இருந்து உதிராமல் இருக்க டிப்ஸ்



வாழைப்பழத்தின் காம்பில் தேங்காய் எண்ணெய் தேய்த்து வைக்கவும்



இப்படி வைத்தால் வாழைப்பழம் மேலும் சிறிது நாட்கள் கெடாமல் இருக்கும்



கடைகளில் வாழைப்பழம் விற்பவர்கள் அல்லது அதிகமாக வாங்கி ஸ்டோர் செய்பவர்களுக்கான டிப்ஸ்..



காம்பு பகுதியில் எண்ணெய் தேய்த்து வைப்பதன் மூலம் வாழைப்பழம் சீப்பில் இருந்து உதிராமல் இருக்கும்



வாழைப்பழத்தை படுத்ததை போன்று வைக்காமல் நிற்பது போன்று வைக்க வேண்டும்



காம்பு பகுதி மேற்புறம் இருக்குமாறு வைத்தால் வாழைப்பழம் விரைவில் கெடாது