பால் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக கருதப்படுகிறது.

பாலில் பல வகையான புரதங்கள் உள்ளன

பாலுடன் சில உணவுப் பொருட்களைச் சேர்த்து உண்ணுவதைத் தவிர்க்க வேண்டும்.

வாழைப்பழம் மற்றும் பால் இரண்டும் கனமானவை என்பதால் ஒன்றாக உட்கொள்ள வேண்டாம்

பால் மற்றும் தயிர் இந்த இரண்டையும் ஒன்றாக உட்கொள்ளக்கூடாது

பச்சை பயறு பருப்பும், பாலும் சேர்த்து சாப்பிடக்கூடாது

எப்போதும் புளிப்பான பழங்களுடன் பால் எடுக்கக்கூடாது

பால் உடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகளை சாப்பிடுவது வயிறு, செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

இதனால் உடலில் பெரிய அளவில் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன

வயிற்று வலி மற்றும் வாயு தொல்லைகளையும் சந்திக்க நேரிடலாம்