நீங்கள் நல்ல பெற்றோரா? இல்லையா? தெரிந்து கொள்ளலாம் வாங்க! பெற்றோராக இருப்பது என்பது எளிதான ஒன்றல்ல நீங்கள் பெற்ற குழந்தைகளை நன்றாக கவனிப்பது உங்கள் கடமையாகும் அவர்களுடன் நீங்கள் தினசரி உரையாட வேண்டும் குழந்தைகளுக்கு உணர்வு ரீதியான உறுதுணையாக இருக்க வேண்டும் கற்பனை திறன்களை வளர்ப்பதற்கு உதவ வேண்டும் குழந்தைகளுடன் விளையாடி, சிரித்து பேச வேண்டும் உணவு, உடலுக்கு எவ்வளவு அவசியம் என்பதை சொல்ல வேண்டும் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய திறன்களை கட்டாயம் கற்றுக்கொடுக்க வேண்டும் உணர்வு ரீதியாக அவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்