வைட்டமின் கே நிறைந்த சுப்பர் உணவுகள் மற்ற சத்துக்களை போல வைட்டமின் கே உடல் நலத்திற்கு முக்கியமான ஒன்று வைட்டமின் கே உடலில் இரத்த உறைதலை தடுக்க உதவும் வைட்டமின் கே எலும்பு வலிமை அதிகரிக்க உதவும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்க உதவும் கீரை பச்சை இலை காய்கறிகளில் வைட்டமின் கே சிறந்த ஆதாரமாக உள்ளது ப்ராக்கோலியில் உள்ள ஆஸ்டியோபோரோசிஸ் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் மினி முட்டைகோஸ் பிரஸ்ஸல்ஸ் முளைகள் இதயம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் புரதத்தின் சிறந்த ஆதாரமாக உள்ளது முட்டை வைட்டமின் கே கணிசமாக முட்டையில் உள்ளது ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பெர்ரிகளில் நல்ல அளவு வைட்டமின் கே உள்ளது