நெல்லிக்காய் பொடி கலந்த தேங்காய் எண்ணெய்.. முடி வளர்ச்சிக்கு உதவுமா?



நெல்லிக்காய் கலந்த தேங்காய் எண்ணெய் முடியை பாதுகாக்கவும் பளபளப்பாக்கவும் உதவும்



நெல்லிக்காயில் அதிகளவில் வைட்டமின்கள் நிரம்பியுள்ளன



சூரியனில் இருந்து வரும் கதிர்வீச்சுகளில் இருந்து முடியை காக்க உதவும்



இதில் உள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது



முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது



தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் உள்ளது



முடி வறட்சி மற்றும் உதிர்தல் ஆகியவற்றைத் தடுக்க உதவுகிறது



மயிர்க்கால்களை பலப்படுத்துகிறது மற்றும் உச்சந்தலையை சுத்தப்படுத்துகிறது



வளர்ந்த பேன்களைக் கொல்ல தேங்காய் எண்ணெய் பயனுள்ளதாக இருக்கும்