இனிப்பு உணவுகளுக்கான ஆசையை குறைக்கும் அற்புத ஜூஸ்கள் மூலிகை தேநீரில் சுவையான இயற்கை இனிப்புகள் உள்ளது தண்ணீரில், சிறிது எலுமிச்சை துண்டுகள், புதினா இலைகளை சேர்த்து குடிக்கலாம் ஐஸ்கட்டிய நிறைந்த கிரீன் டீயை எப்போதாவது குடிக்கலாம் உடலை நீரேற்றமாக்கும் இளநீரை பருகலாம் சர்க்கரை சேர்க்க்காத ஸ்மூத்தி வகைகளை வீட்டில் செய்து சாப்பிடலாம் ஸ்பார்கிலிங் வாட்டரில் இயற்கையான பழச்சாறை சேர்த்து குடிக்கலாம் இயற்கை இனிப்புகள் நிறைந்த கொம்புச்சாவை குடிக்கலாம் சியா விதை புட்டிங்கில் தேன் சேர்த்து சாப்பிடலாம் இயற்கையான இனிப்புகள் நிறைந்த திராட்சை சாப்பிடலாம் இலவங்கப்பட்டை மசாலா பால் இனிப்பாக இருக்கும்